சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-11 13:09 GMT

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் இருந்து பருத்திவிளைக்கு செல்லும் குறுக்குச்சாலையில் வசந்தம் நகர் உள்ளது. இந்த பகுதியில் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பிறகு சாலை சீரமைக்கப்பட்டாமல் குண்டும், குழியுமாக போக்குவரத்து தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை சீரமைக்கப்படுமா?.

-சேவியர், வசந்தம்நகர்.

மேலும் செய்திகள்