தோண்டப்பட்ட சாலை

Update: 2022-09-11 12:45 GMT

மதுரை மாவட்டம் வில்லாபுரம் 86வது வார்டு வேலுபிள்ளை தெருவில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலையானது சரிசெய்யப்படாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலையில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகனஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்