புதிய தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-09-10 17:47 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தாலுகா செம்மாண்டப்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த கானம்பாளையம் பகுதியில் இருந்து செம்மாண்டப்பட்டி செல்லும் தார் சாலை சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இந்த சாலையை சீரமைத்து புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.

-பழனிவேல், கானம்பாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்