சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2022-09-10 15:43 GMT
கூடலூரின் 21-வது வார்டு பகுதியான லோயரகேம்ப் காலனி பகுதியில் கடந்த சில மாதங்களாக சாக்கடை கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடைபெறாமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் செய்திகள்