சீரமைக்க வேண்டிய சாலை

Update: 2022-09-09 17:02 GMT

சேலம் சிவதாபுரத்தை அடுத்த கருப்பனூரில் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், இந்த சாலையில் செல்ல கடும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்