குண்டும், குழியுமான சாலையால் அவதி

Update: 2022-09-09 14:08 GMT

விழுப்புரம் மாவட்டம் மயிலம்-தென்குளப்பாக்கம் செல்லும் தார்சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள் சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்