ஈரோடு அருகே நசியனூர் சாமிகவுண்டன்பாளையத்தில் உள்ள ரோட்டில் அதிவேகமாக வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த வழியாக தான் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.