பழுதடைந்து கிடக்கும் கார் அகற்றப்படுமா?

Update: 2022-07-12 11:21 GMT

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் அருகே உள்ள சாலையில் நடைபாதையோரம் ஒரு கார் பழுதாகி நீண்ட நாட்களாக நிற்கிறது. பகல் நேரங்களில் அந்த சாலையில் அதிக வாகனங்கள் செல்கின்றன.

பழுதடைந்து நிற்கும் காரால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த காரை அங்கிருந்து உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-----------

மேலும் செய்திகள்