சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-09-06 15:47 GMT

ஓசூரில் இருந்து கெலமங்கலம் செல்லும் சாலையில் அக்கொண்டப்பள்ளி பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் கடந்த 2 நாட்களாக மழைநீர் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அனைத்து வாகனங்களும் தண்ணீரில் தத்தளித்தவாறு பயணிக்கின்றன. எனவே அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முன்வரவேண்டும்.

-ரமேஷ், அக்கொண்டப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்