தார்ச்சாலை வசதி வேண்டும்

Update: 2022-09-06 13:09 GMT

மதுரை மாவட்டம் 39 மற்றும் 40-வது வார்டு யாகப்பாநகர் மற்றும் வண்டியூர் பகுதி சாலை  மண் ரோடாக காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தால் சாலையில் வாகனங்களை இயக்க முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மண்ரோட்டை தார்ச்சாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்