மதுரை மாவட்டம் கூடல்புதூர் டி.என்.எச்.பி. காலனியில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பிற்காக சாலையானது தோண்டப்பட்டது. இந்த நிலையில் சாலை சீரமைக்கப்படாததால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் சகதியில் சிக்கிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.