சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-05 16:28 GMT
ஆண்டிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள செட்டியார்பேட்டை கடைவீதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைகாலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்