மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி கிராம சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன. இதனால் இந்த சாலையை கடக்க முடியாமல் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் கால்நடைகள் விபத்தில் சிக்கி காயம் அடைகிறது. எனவே அதிகாரிகள் இந்த சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும்.