நடவடிக்கை தேவை

Update: 2022-09-05 16:11 GMT

மதுரை தெற்குவாசல் பஸ் நிறுத்தம் மற்றும் தெற்கு மாரட் வீதியில் பாதாள சாக்கடை மூடிகளை உயர்த்துவதற்காக தோண்டிய பள்ளங்களை கான்கிரீட் போட்டு மூடாமல் அப்படியே உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்