ரோடு மோசம்

Update: 2022-09-05 12:54 GMT

ஆலங்குளத்தில் இருந்து நெட்டூர் செல்லும் மார்க்கெட் சாலை மிகவும் மோசமாக உள்ளது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே, சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்