சேதமடைந்த சாலை

Update: 2022-09-04 16:27 GMT

மதுரை மாவட்டம் குலமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள அன்பு நகர் முதல் எஸ்.ஆலங்குளம் வரை மற்றும் மீனாட்சிபுரம் முதல் செல்லூர் வரை உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்