குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-04 14:44 GMT
மயிலம் அருகே வி.சாலை மெயின் ரோட்டில் இருந்து சின்னதச்சூர்கிராமம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்