சாலையில் புதையும் கனரக வாகனங்கள்
திருப்பூர் மாநகராட்சி 40-வது வார்டுக்குட்பட்ட இடுவம்பாளையம் பகுதியில் மைதானம் அருகே சென்று கொண்டிருந்த லாரியின் பின்புற டயர் சாலையில் புதைந்து விட்டது. இது போல இன்னும் வார்டின் பல இடங்களில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளது.இதனால் இந்த பகுதியில்செல்லும் கனரக வாகங்கள் சாலையில் புதைந்துவிடுகிறது.
மேலும் வார்டின் பல பகுதிகள் குண்டும்,குழியுமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தரமற்ற சாலைகளை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வாசுதேவன் தங்கவேல்,இடுவம்பாளையம்,
9944149252