நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் சாலைகளில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் வேகமாக காற்று அடிக்கும் போது விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சாலைகளில் உள்ள மின் விளக்குகளை பராமரித்து ஒளிர செய்ய வேண்டும்.
-புகழ், நாமக்கல்.