மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் கருமாத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 8-வது வார்டு பாலூத்துபட்டி மற்றும் இந்திராநகர் கிராமத்திற்கு வடக்கம்பட்டி, மாயன்குரும்பன்பட்டி வழியாக செல்லும் சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி குண்டும், குழியுமாக மக்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்.