தார்சாலை அமைக்கப்படுமா ?

Update: 2022-09-02 16:24 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளியில் இருந்து காடு கெம்பத்தபள்ளி வரை 15-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலையாக அமைக்க வேண்டும்.

-ராஜேஷ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்