புறவழிச்சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-09-01 16:41 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பகுதிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் தர்மபுரி முதல் சென்னை வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையும் போச்சம்பள்ளி வழியாக செல்வதால் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலால் போச்சம்பள்ளி திணறிவருகிறது. எனவே போச்சம்பள்ளியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச் சாலை அமைக்கப்படுமா?

-சுப்பிரமணி, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்