சேதமடைந்த சாலை

Update: 2022-09-01 16:38 GMT

தர்மபுரி மாவட்டம் கோணங்கிஅள்ளி ஊராட்சி சி.புதூர் கிராம சந்திப்பு சாலையில் இருந்து அரிச்சந்திரனூர் கிராமம் வரை செல்லும் தார்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து புதியதாக தார் சாலை அமைக்க வேண்டும்.

-தேவராஜ், தர்மபுரி.

மேலும் செய்திகள்