தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு- தர்மபுரி மெயின் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் தார் சாலையில் பள்ளம் உள்ளது. இதனால் வாகனத்தில் செல்வோர் அந்த இடத்தில் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.
-ரவி, தர்மபுரி.