சேறும்,சகதியுமான சாலை

Update: 2022-08-31 12:22 GMT

சேறும்,சகதியுமான சாலை

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதியில் பி.வி.ஜி. நகர் வலையன்காடு பெட்ரோல் பங்க் அருகில் நல்லதண்ணீர் குழாய் அமைக்கவும், பாதாள சாக்கடை அமைக்கவும் பள்ளம் ேதாண்ட்டப்பட்டு குழிகள் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியே சேறும், சகதியுமாக காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கே.மோகனசுந்தரம், வலையன்காடு

98650 65013

மேலும் செய்திகள்