கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கீழ்மத்தூர் கிராமத்தில் இருந்து ஆண்டியூர் செல்லும் தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் 2 சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து காயங்கள் ஏற்படுவதால் இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரேம்குமார், கீழ்மத்தூர், கிருஷ்ணகிரி.