போக்குவரத்து நெருக்கடி
பொங்கலூர்-டி.கே.டி. மில்ரோட்டில் கணபதிபாளையம் சென்னிபாளையம் செல்லும் வழியில் பாலம்கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளம் தோண்டப்பட்டு மண் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமாக வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சின்னசாமி, செங்குந்தபுரம்.
99439 19606