சேறும், சகதியுமான சாலை

Update: 2022-08-28 16:55 GMT

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் 90-வது வார்டு ராஜீவ் காந்தி தெரு, குமரன் தெரு மற்றும் மாடர்ன் தெரு போன்ற தெருக்களில்அண்மையில் பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.மக்கள் நடந்து செல்லும் பொழுது,வழுக்கி விழுந்து காயமடையும் நிலை உள்ளது.எனவே இப்பகுதியில்  சாலைகள் அமைத்து தரஅதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்