விபத்துகள் அதிகரிப்பு

Update: 2022-07-10 11:22 GMT

ஊட்டி-கூடலூருக்கு சாலை செல்கிறது. இதில் நடுவட்டத்தில் இருந்து கூடலூர் வரை சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பழுதடைந்த அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் வாகன விபத்துகளும் அதிகரித்து வருகிறது. முக்கிய சாலையாக இருப்பதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி