குண்டும் குழியுமான சாலை

Update: 2025-08-31 16:15 GMT

பாகூர் தொகுதி முள்ளோடை-மூர்த்திக்குப்பம் முக்கிய சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கற்கள் பெயர்ந்து சாலையில் பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை வசதி