சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-28 14:17 GMT

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி செல்லும் சாலை படுமோசகமாக காட்சி அளிக்கிறது. குண்டும், குழியுமான சாலையால் மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் பலன் இல்லை. இந்த சாலையை புதுப்பிக்க அதிகாரிக்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்