வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-03-21 12:55 GMT
சென்னை நங்கநல்லூர் 41-வது சாலையும் நேரு காலனி 20-வது சாலையும் இணையும் சந்திப்பில் வேகத்தடை இல்லை. இதனால் அடிக்கடி இந்த பகுதியில் விபத்துகள் ஏற்படுகிறது. அருகில் பள்ளி இருப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சாலையை கடந்து செல்ல நிலையுள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்