படுமோசமான சாலையால் சிரமம்

Update: 2022-03-21 12:05 GMT
சென்னை எருக்கஞ்சேரி எத்திராஜ் சாமி சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக காட்சியளிக்கிறது. இதில் வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்குள்ளாகியும் வருகிறார்கள். இச்சாலையை சீரமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்