மோசமான சாலையும்... பொதுமக்கள் அவதியும்...

Update: 2022-03-18 08:49 GMT
சென்னை வளசரவாக்கம் ஜானகி நகர் லாமெக் தெருவில் சாலை படுமோசமாக இருக்கிறது. குண்டும் குழியுமான சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கும் போக்கும் தொடர்கதையாகி வருகிறது. வயதானவர்கள் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். பல ஆண்டுகளாக இந்த தெருவில் சாலை சீரமைக்க படவே இல்லை. எனவே வாகன ஓட்டிகள், பொது மக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும்.

மேலும் செய்திகள்