நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-03-14 14:04 GMT
சென்னை கொடுங்கையூர் நேதாஜி நாவலர் நகர் 6-வது தெருவில் சாலையில் அமைந்துள்ள பாதாள சாக்கடை சாலையில் இருந்து இறங்கி குழி போல் காட்சியளிக்கிறது. இது சாலையின் நடுவே இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூராக உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்