ஆபத்தான கழிவுநீர் வடிகால்வாய்

Update: 2022-03-14 13:55 GMT
சென்னை பெரம்பூர் துளசிங்கம் தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் எதிரில் இருக்கும் நடைபாதையில் கழிவுநீர் வடிகால்வாய் நீண்ட நாட்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது. தினமும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் இந்த வழியாக தான் பள்ளிக்கு செல்கின்றனர். எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் கழிவுநீர் வடிகால்வாயை சரி செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்