நிரந்தர தீர்வு வேண்டும்

Update: 2022-03-14 13:43 GMT
சென்னை அரும்பாக்கம் அசோக் நகர் பாரதி அவென்யூவில் உள்ள சிமெண்ட் சாலை சீரமைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைக்கப்பட்டது. தற்போது வரை இந்த உடைக்கப்பட்ட சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிக்கப்படுவதுடன் நடைபாதை பாதசாரிகளுக்கும் இடையூராக உள்ளது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் கேபிள் வயர்கள் கீழே விழுந்து கிடக்கின்றன. எனவே மேற்கண்ட புகார்களை அதிகாரிகள் கவனித்து விரைவில் நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்