வேகத்தடை வேண்டும்

Update: 2022-03-14 12:32 GMT
சென்னை சூளைமேடு சக்தி நகர் 2-வது தெருவில் வேகத்தடை இல்லாததால் பல சாலை விபத்துகள் நேரிடுகின்றன. இந்தப் பகுதியில் கோவில் உள்ளதால் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். ஆகையால் சாலையை கடக்கும் பொழுது வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் நேரிடுகின்றன. எனவே இந்தப் பகுதியில் ஒரு வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்