பழுதடைந்த வாகனங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-03-07 10:14 GMT
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள நெசப்பாக்கம் ஏரிக்கரை பிரதான சாலையை ஒட்டி பல பழுதடைந்த வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை அகற்றினால் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் நடைபாதை அமைக்கபடலாம். பொதுமக்கள் கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறை கவனித்து நிரந்த தீர்வு வழங்குமா? - பொது மக்கள்.

மேலும் செய்திகள்