தரைப்பாலத்தில் பள்ளம்

Update: 2022-07-09 20:17 GMT

சின்னமனூர் ஒன்றியம் அப்பிபட்டி கிராமத்தில் மெயின்ரோட்டில் உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்துவிட்டது. தரைப்பாலத்தில் பெரிய பள்ளம் உருவாகிவிட்டதால், இரவில் அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிதாக பாலம் கட்ட வேண்டும்.

மேலும் செய்திகள்