வர்ணம் பூசப்படாத வேகத்தடை

Update: 2022-08-26 16:39 GMT

புதுக்கோட்டை-சாயர்புரம் தேரி சாலையில் அமைந்துள்ள போலீஸ் நிலையம் அருகில் இரண்டு வேகத்தடைகள் வர்ணம் பூசப்படாமல் உள்ளன. விபத்தினை தவிர்க்க வர்ணம் பூசிட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்