குண்டும், குழியுமான ரோடு

Update: 2022-08-26 16:18 GMT

கோபாலசமுத்திரத்தில் இருந்து வெள்ளாங்குழி வரை சாலை புதிதாக அமைக்கப்பட்ட நிலையில் சில மாதங்களாக வேலை நடைபெறவில்லை. பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. எனவே சாலை பணியை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்