திருப்பூர் வஞ்சிபுரம்புதூர் பெருந்ெதாழுவு சாலை மிகவும் மோசமாக உள்ளது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வாகனத்துடன் கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.