தேனி-தேவாரம் சாலையில் டொம்புச்சியம்மன் கண்மாயின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் உள்ள சாலையில் விரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் விரிசல் ெபரிதாகி பெரிய அளவில் பள்ளமும் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்