ரோடு சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-09 12:29 GMT

ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோடு திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்து சரிவர ரோடு சீரமைக்கப்படவில்லை. இதனால் ரோடு ஆங்காங்கே மேடு, பள்ளமுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்aடு சென்று வருகிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்