சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-25 11:16 GMT

நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து சேந்தமங்கலம் சாலை செல்ல மேட்டுத்தெரு வழியாக இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை பகவதி அம்மன் கோவில் அருகே சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இரவு நேரத்தில் சாலையில் உள்ள பள்ளத்தால் சிறு, சிறு விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்