குண்டும் குழியுமான சாலையால் அவதி

Update: 2022-08-23 13:21 GMT
சின்னசேலத்தில் இருந்து வனக்காப்பு காடு வழியாக நயினார்பாளையம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்துகளும் அடிக்கடி நடைபெறுவதால் சேதம் அடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்