பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2025-10-26 11:44 GMT

கூடலூர் சின்னப்பள்ளிவாசல் தெரு வழியாக கோத்தர் வயல் செல்லும் சாலையில் ஆவின் வளாகத்தில் ரூ.28 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா தொடர் பராமரிப்பு இல்லாத காரணத்தால் அழிந்துவிட்டது. இதை மீண்டும் புதுப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்