சிவகங்கை மாவட்டம் வள்ளனேரி ஊராட்சி கீழக்கண்டனி கிராமத்தில் உள்ள மீனாட்சி நகர் அருகில் உடற்பயிற்சி கூடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இது தற்போது வரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட உடற்பயிற்சிக் கூடத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?.