தெருநாய்கள் தொல்லை

Update: 2025-07-06 09:51 GMT

கோவை உக்கடம் பெரியகுளக்கரையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறுவது இல்லை. நடைபயிற்சி செல்லும் பாதை சேறும், சகதியுமாக கிடக்கிறது. கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை. அதன் கதவுகள் உடைந்து கிடக்கின்றன. அத்துடன் தெருநாய்கள் தொல்லை இருப்பதால், அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே குளக்கரையை முறையாக பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்